November 1, 2025
Home Posts tagged S.J.Surya (Page 2)
செய்திக் குறிப்புகள்

128 ஆவது நாளில் படம் ரிலீஸ் – எஸ்.ஜே.சூர்யா அதிரடி

அஜித் நடித்த வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய எஸ்.ஜே.சூர்யா ‘நியூ’ மூலம் கதாநாயகன் ஆனார். தன்னுள் இருந்த இயக்குநரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து
செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத் அமிதாப் குறித்து எஸ்.ஜே. சூர்யா கருத்து

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்காக தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :- ‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான்
சினிமா செய்திகள்

ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் படம் பற்றிய வதந்தியும் மறுப்பும்

ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ரஜினி 167 என்று அழைக்கப்படும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்
சினிமா செய்திகள் நடிகர்

கடைசி நேர நெருக்கடியில் தனுஷை அதிர வைத்த எஸ்.ஜே.சூர்யா

ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் தனுஷ். அதன்பின், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார். இவற்றைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் அவரே நாயகன். செப்டம்பர் 6
சினிமா செய்திகள் நடிகர்

அமிதாப்பச்சனுடன் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இறவாக்காலம் எனும் படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருடைய நடிப்பில் தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் ஒரு படம்