Home Posts tagged S.Ambethkumar
செய்திக் குறிப்புகள்

ஆர்.ஜே.விஜய் நாயகனாகிறார் அம்பேத்குமார் தயாரிக்கிறார்

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் ஒலிம்பியா மூவிஸ். இந்த, ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் வழங்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (டிசம்பர் 12,2023) தொடங்கியது
சினிமா செய்திகள்

கவினின் டாடா படம் குறித்த ரெட்ஜெயண்ட் அறிவிப்பு – படக்குழு கொண்டாட்டம்

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் டாடா.அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென்
சினிமா செய்திகள்

டாடா படத்துக்குக் கடும்போட்டி – வியக்க வைக்கும் புதியதகவல்

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா.நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் சண்முக ராஜ்.