Home Posts tagged Roshini prakash
விமர்சனம்

மார்க் – திரைப்பட விமர்சனம்

முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைத் தேடும் பணி மற்றும் ஒரேநாளில் 16 சிறுவர்கள் கடத்தப்படுகிற நிகழ்வு ஆகிய இரண்டைப் பற்றியும் விசாரிக்கிற வேலையில் இறங்குகிறார் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான நாயகன் சுதீப்.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை வெகுமக்களுக்கான
Uncategorized விமர்சனம்

வணங்கான் – திரைப்பட விமர்சனம்

வெகுமக்கள் கவனத்தில் வராத மாந்தர்களைப் பற்றிய கவன ஈர்ப்பு பாலாவின் படங்களில் இருக்கும்.வணங்கான் படம் மாற்றுத்திறனாளிகளின் வலியைப் பேசுகிற படமாக வந்திருக்கிறது. கன்னியாகுமரியில் வசிக்கும் நாயகன் அருண்விஜய், காதுகேட்காத வாய்பேச முடியாதவர்.கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு தங்கை ரிதாவுடன் வசித்து வருகிறார்.மாற்றுத்திறனாளிகள் விடுதியின் பாதுகாவலர் பணிக்குச்