Home Posts tagged Rohit
செய்திக் குறிப்புகள்

புத்தர் பற்றி பேசும் படம் 99/66 – விவரங்கள்

எம்.எஸ்.மூர்த்தி கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் 99/66 (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு). இந்தப்படத்தில் சபரி, ரோகிந் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,ஸ்வேதா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.மற்றும் பவன்கிருஷ்ணா,
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

இயக்குநர் ஷங்கர்- ஈஸ்வரி இணையரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், தாமோதரன் – பத்மா இணையரின் மகன் ரோஹித் தாமோதரன் ஆகியோர் திருமணம் இன்று நடைபெற்றது. ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் – அழைப்புக்குப் பின் வந்த அதிர்ச்சி

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ஐஸ்வர்யா மருத்துவராக இருக்கிறார். புதுச்சேரி மட்டைப்பந்து அணியின் தலைவரான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித்.