விவேகம் படத்தை அடுத்து அஜித்குமார், விசுவாசம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, விசுவாசம் படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில்












