Home Posts tagged RKFI
சினிமா செய்திகள்

சேயோன் படம் கைவிடப்பட்டது? – பரபரக்கும் புதிய தகவல்

சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம் சேயோன். தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும்
செய்திக் குறிப்புகள்

அகில இந்திய பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முதல்பாடல் – தக்லைஃப் தடாலடி

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன்,சிலம்பரசன்.டி.ஆர்,அசோக் செல்வன்,த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் தோன்றுகிறார். சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாஸர், அலி ஃபஸல், சான்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் இந்திய அளவில் புகழ்பெற்ற மேலும் பல
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சோனி பிக்சர்ஸ் நிறுவனம், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் மகிழ்ச்சியுடன்