Home Posts tagged Reviews
சினிமா செய்திகள்

காப்பான் விமர்சனங்களுக்கு விளக்கம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. அப்படம் வரவேற்பு மற்றும் விமர்சனங்களை ஒருசேரச் சந்தித்து வருகிறது. அப்படம் குறித்து வெளியான பல்வேறு விமர்சனங்களுக்கு அவ்வப்போது விளக்கம் கொடுத்து வருகிறார் படத்தின் கலை இயக்க்நரும் நடிகருமான கிரண். அவர்