Home Posts tagged Rendavathu kuthu
சினிமா செய்திகள்

அரவிந்த்சாமி படத்தில் சிக்கல் – இயக்குநரின் அதிரடி முடிவு

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற  படங்களை இயக்கி கடும் விமர்சனங்களைச் சந்தித்தவர் இயக்குநர் சந்தோஷ்பி.ஜெயகுமார். விமர்சனங்கள் அதிகம் வந்ததால் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி கஜினிகாந்த்  படத்தை இயக்கினார்.நல்ல விமர்சனங்களை அந்தப்படம் பெற்றாலும் வசூலில் நிறைவாக இல்லை என்று