Home Posts tagged Ravi KChandran
சினிமா செய்திகள்

விடுமுறை மற்றும் உலகக் கோப்பையை மீறி வரவேற்புப் பெற்ற ஆதித்ய வர்மா – விக்ரம் மகிழ்ச்சி

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதனை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ்