Home Posts tagged Ravi.K.Chandran
செய்திக் குறிப்புகள்

மகன் துருவிற்கு விக்ரம் சொன்ன அறிவுரை

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழாக்கம் தான் இந்த ஆதித்ய வர்மா. இதில்தான், துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கிரிசாயா