Home Posts tagged Rathindran R.Prasad
விமர்சனம்

பூமிகா – திரைப்பட விமர்சனம்

“மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டேஇருப்பது எம் கடமை”. என்று களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத். சொல்லவந்ததைச் சும்மா சொன்னால் செவியில் ஏறாது என்பதால் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார். படம் தொடங்கியவுடன் கர்ப்பிணி