Home Posts tagged Ratchasan
சினிமா செய்திகள்

மீண்டும் விஷ்ணுவிஷால் ராம்குமார் கூட்டணி

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதற்கு முன்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவருடைய 43 ஆவது படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன்
சினிமா செய்திகள்

தனுஷை விட்டுவிட்டு சிவகார்த்திகேயனிடம் வந்த இயக்குநர்

புது இயக்குநர் சிபிச்சகரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தை புது இயக்குநர் அசோக் இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும்
சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷாலின் ஆசை நிராசையானது

விஷ்ணுவிஷால் இப்போது காடன், ஜகஜால கில்லாடி, எஃப ஐ ஆர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குநர் செல்லா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறாராம். இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராட்சசன் படம் இந்தியில் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவருக்கும் தாய்மொழி இந்தி என்பதால்,
சினிமா செய்திகள் நடிகை

ராட்சசன் படக்குழுவுடன் அமலாபால் செய்யும் புதிய முயற்சி

அமலாபாலின் அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில்
சினிமா செய்திகள் நடிகை

அமலாபால் வெளியிட்ட படத்தால் சர்ச்சை

கேரளாவில் காட்டுப்பகுதிக்குள் சென்ற நடிகை அமலா பால், அங்கு லுங்கி அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘லுங்கிக்கு பிரபலமான இடத்தில் இருக்கிறேன். இங்கு ஒவ்வொருவரும் மீன் சாப்பிட்டபடி கள்ளும் குடித்து வருகின்றனர்.இன்று நல்லா குடிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம், வாங்க’ என அழைக்கிறார். இதைப்பார்த்து ரசிகர்கள் சிலர்,
சினிமா செய்திகள் நடிகை

அமலாபால் பற்றி திடீர் சர்ச்சை

அண்மையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தையும் வெளியிட்டார். இந்நிலையில், இன்று (நவம்பர் 27) சமூக வலைதளங்களில் நடிகர் விஷ்ணு விஷால் விரைவில் நடிகை அமலாபாலை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று நினைத்து பலர்