February 12, 2025
Home Posts tagged Ranveersingh
சினிமா செய்திகள்

படமாகிறது கபில்தேவ் வாழ்க்கை – ரன்வீர் நடிக்கிறார் தீபிகாபடுகோனே தயாரிக்கிறார்

‘பத்மாவத்’, ‘கல்லி பாய்’, ‘பாஜிராவ் மஸ்தானி’ மற்றும் ‘ராம் லீலா’ போன்ற வெற்றி படங்களைத் தந்தவர் ரன்வீர்சிங். இவர் சமீபத்திய காலங்களில் மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது தோற்றங்கள் மற்றும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களைக்