Home Posts tagged ranjith kanna
செய்திக் குறிப்புகள்

நாட்டையே கலங்க வைத்த பிரச்சனைக் கதையில் கதிர்

எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. இவர் ‘மன்னார் வளைகுடா’ படத்தை இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர். கதிர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு