பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், தமிழில் எடுக்கப்படுகிறது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. 4 நந்தி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமன்றி கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும்













