Home Posts tagged Ramesh P.Pillai
செய்திக் குறிப்புகள்

பிரபுதேவாவின் 3 படங்கள் நயன்தாராவின் 2 படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்த் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி–1, சென்னை–28 2 ஆம் பாகம், இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு
செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத்தை இயக்கிய எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

விஜய்,அஜீத்,பிரபுதேவா,ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரை இயக்கிய எழில் இப்போது ஜி.வி.பிரகாஷை இயக்கவிருக்கிறார். பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ்.பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக்