ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் 66 ஆம் எண் வீட்டில் வசிக்கும் நாயகிக்கும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் 99 ஆம் எண் வீட்டில் வசிக்கும் பெண்மணிக்கும் நட்பு.அதனால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.அவை என்ன? அவற்றின் விளைவென்ன? என்பனவற்றை திகிலுடன் சொல்லியிருக்கும் படம்தான் 99/66.
எம்.எஸ்.மூர்த்தி கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் 99/66 (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு). இந்தப்படத்தில் சபரி, ரோகிந் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,ஸ்வேதா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா,கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா,ஸ்ரீலேகா,சிங்கம்புலி,புஜ்ஜிபாபு,
சீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் எக்ஸ்டிரீம். இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,
அறிமுக இயக்குநர் ஷரீஃப் எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. இத்திரைப்படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல்















