Home Posts tagged Rajiv Menon
சினிமா செய்திகள்

கமல் ரஜினி இணையும் பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் – விவரங்கள்

பல்லாண்டுகளுக்குப் பிறகு கமலும் ரஜினியும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு வந்ததும் இரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. ஆனால்,அவர்கள் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது.இதுகுறித்து அண்மையில் லோகேஷ் கனகராஜே வெளிப்படையாகப் பேசியிருந்தார். அதுபற்றி
சினிமா செய்திகள்

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ராஜீவ்மேனன் – பதட்டத்தில் தயாரிப்பாளர்

கிஷோர், சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் முதல் பாடல் முதல்பேட்டி – பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ஏ.ஆர்.ரகுமானின் 55 ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி இதழாளர் உதவி இயக்குநர் கவிஞர் உட்பட பல அடையாளங்கள் கொண்ட கல்யாண்குமார், ஏ.ஆர்.ரகுமான் உடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பதிவில்…. ஏ. ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்களோடு நான் எடுத்த, அவரது முதல் பேட்டியை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்… அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
சினிமா செய்திகள்

சர்ச்சைக்குப் பின் ஆண்ட்ரியா நடிக்கும் படம்

பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடிப்பில் சில படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை 3 படம் வேகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற படங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரு அரசியல் வாரிசு நடிகர் தொடர்பாக ஆண்ட்ரியா வெளீயிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

ராஜீவ்மேனன் இயக்கும் அடுத்த படம்

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருக்கும் ராஜீவ்மேனன், 23 ஆண்டுகளில் மூன்று படங்களை இயக்கியுள்ளார்.  1997 இல் பிரபுதேவா கஜோல் அரவிந்தசாமி உள்ளிட்டோர் நடித்த மின்சாரக்கனவு, 2000 ஆம் ஆண்டில், அஜீத் மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அதன்பின் 2019 இல் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

வாழ்த்து சொன்ன ஏ,ஆர்,ரகுமான் உற்சாகத்தில் ஜி.வி.பிரகாஷ்

இசை அமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுமாகி தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கியவர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார். நாச்சியார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜி.வி.பிரகாஷ். அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த