பல்லாண்டுகளுக்குப் பிறகு கமலும் ரஜினியும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு வந்ததும் இரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. ஆனால்,அவர்கள் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது.இதுகுறித்து அண்மையில் லோகேஷ் கனகராஜே வெளிப்படையாகப் பேசியிருந்தார். அதுபற்றி
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 அன்று அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக்கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில்
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 அன்று அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக் கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில் சொல்லப்பட்டது.இதுதொடர்பாக கமல் கொடுத்த
ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவம்பர் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்போடு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுந்தர்.சி ஆகியோர் இணைந்து
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து கமலுடன் அவர் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் என்றும் அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது.அந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமும் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றன என்றும்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, இந்தப்படத்தில் இன்னொரு சிறப்புத் தோற்றத்தில் ஒரு முக்கிய நடிகர் நடிக்கிறார் என்று லோகேஷ் சொன்னார்.எனக்கு சட்டுனு மைண்ட்ல உலகநாயகன் என்று போகுது.இவர் அவரோட இரசிகர் அவரோட படமும் பண்ணியிருக்கிறார்,அவரிடம் பேசி நடிக்க வைக்கப்போகிறாரோ என நினைத்து ஆகா என பறக்கிறேன் என்று
விசாகப்பட்டினத்தில் இருக்கும் சத்யராஜும் சென்னையில் வசிக்கும் ரஜினிகாந்த்தும் உயிர்நண்பர்கள்.ஆனால் தனித்தனியாக இருக்கிறார்கள்.ஒருநாள் சத்யராஜ் இறந்துவிட்டதாக ரஜினிக்குத் தகவல்.அங்கே போகிறார்.போனபோது, நண்பனின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை கொலை என்பதை அறிந்த ரஜினி,அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்குகிறார்.இதுதான் கூலி படத்தின் கதை. ரஜினிகாந்த் கறிவெட்டும்
தமிழ்த் திரையுலகின் இருபெரும் உச்ச நட்சத்திரங்கள் கமலும் ரஜினியும்.இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் அவர்களிருவரும் சேர்ந்து நடித்திருந்த அபூர்வ ராகங்கள் படம் வெளியானது.அப்போது தொடங்கிய அவர்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. தொழிலில் நேரடிப் போட்டியாளர்களாக இருந்தாலும் அதைத் தாண்டியதாக அவர்களுடைய நட்பு அமைந்திருந்தது. இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவருமே
ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் ஆகஸ்ட 14 ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர் 2. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப்படத்தையும்
சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும்

















