Home Posts tagged Rajini kishan
விமர்சனம்

ரஜினி கேங் – திரைப்பட விமர்சனம்

நாயகன் ரஜினி கிஷனும் நாயகி த்விவிகாவும் காதலிக்கிறார்கள் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்வதுதான் ரஜினி கேங் படம். நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், அறிமுக நடிகர்
செய்திக் குறிப்புகள்

ரஜினி கேங் என பெயர் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில்,அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் ரஜினி கேங். பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி