September 14, 2026
Home Posts tagged Rajdeep
விமர்சனம்

அசுரகுரு – திரைப்பட விமர்சனம்

ஓடும் தொடர்வண்டியிலிருந்து பல கோடி ஓடுகிற மகிழுந்திலிருந்து சில கோடி, சுவற்றில் துளையிட்டு வங்கியில் கொள்ளை என கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கிறார் விக்ரம்பிரபு. எதற்காக இப்படிக் கொள்ளை அடிக்கிறார்? இதைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம். கொள்ளையடிப்பது காதல் செய்வது சண்டை