September 2, 2026
Home Posts tagged Rahul
விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் – திரைப்பட விமர்சனம்

பள்ளிக்காலத்தில் காதல் எனும் பொருந்தாக் கதை என்றாலும் அதைப் பொருத்தமாகச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது மறக்குமா நெஞ்சம். பள்ளிப்படிப்பை முடித்து பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதனால் எல்லோரும் பதட்டமாக நாயகன் ரக்சனுக்கு மட்டும் சந்தோசம். அது ஏன்?
செய்திக் குறிப்புகள்

ஆர்.ஜே.பாலாஜிக்குப் புகழாரங்கள் – வீட்லவிசேசம் பட பாடல் விழாத் தொகுப்பு

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் இசை வெளியீடு ஜூன் 10, 2022 அன்று நடைபெற்றது. ஆர்.ஜே..பாலாஜி-என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ பிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன்  இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மாபெரும் வெற்றிபெற்ற இந்தித் திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ மொழிமாற்றான இந்தப்
சினிமா செய்திகள்

படக்குழுவின் அச்சத்தைப் போக்கிய உதயநிதி

இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதைச் செயலாக்கினார் உதயநிதி. ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழாக்கத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அருண்ராஜா காமராஜ் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரோமியோ
சினிமா செய்திகள்

வலிமை தமிழக உரிமை – மதுரை அன்பும் ராகுலும் பெற்றது எப்படி? எவ்வளவு தொகை?

நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. மே 1 ஆம் தேதி
செய்திக் குறிப்புகள்

முகநூல் பயன்படுத்தும் பெண்களை எச்சரிக்கும் படம்

மார்ச் 8 ஆம் நாள் சர்வ தேச மகளிர் தினம். இதை முன்னிட்டு “கருத்துகளைப் பதிவு செய்” படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.இப்படத்தைத் தயாரித்து இயக்குபவர் ராகுல். இப்படம் முகநூல் பயன்படுத்தும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். திரையுலகில் ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஆழமாகக் காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு