Home Posts tagged Radahmohan
சினிமா செய்திகள் நடிகை

ஜோதிகாவின் காற்றின்மொழி ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் காற்றின் மொழி. சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

ஜோதிகா நடிக்கும் புதியபடம், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சூர்யா

17.11.2017 இல் வெளியாகி இந்தியா முழுக்க பரவலான வரவேற்பு பெற்ற வெற்றிப் படம் ‘துமாரி சுலு’. அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த அந்தத் திரைப்படத்தில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடிக்க, மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். துமாரி சுலு தமிழில் தயாராகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த இரவு நேர வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர்