தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளுக்கும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில்,இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர்
ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி மே 6 அன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் “விசித்திரன்”. இப்படத்தை, இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாக திரையிட்டனர். படம் பார்த்த பிறகு பேசிய இயக்குநர் சீனு ராமசாமி….., வழக்கமாக ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்குப் பிறகு தான் இயக்குநர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார். அதற்குள் பலர்
‘ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக
சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டெயின்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்,நேரடியாக இணையம் வழியாக 2020 அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கவிருப்பதாக சூர்யா
எஸ்.விஜயசேகரன் எழுதி இயக்கியிருக்கும் படம் எவனும் புத்தனில்லை.இந்தப் படத்தில் நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார். இவர்களோடு, கெளரவ வேடத்தில் சினேகன், நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர்
கதை திரைக்கதை வசனம் எழுதி கே.மகேந்திரன் எனும் புதிய இயக்குநர் இயக்கியிருக்கும் படம் தண்டகன். இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி,ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘தண்டகன்’

















