Home Posts tagged R.kannan
செய்திக் குறிப்புகள்

அதர்வா படத்துக்குக் கிடைத்த விருது – ஆர்.கண்ணன் மகிழ்ச்சி

ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமான திரைப்படங்களுக்கு விருது கொடுத்துச் சிறப்புச் செய்யும் நிகழ்வு நடைபெறும். கொரோனா காரணமாக இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த அம்மாநாடு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. அம்மாநாட்டில், அதர்வா, அனுபமா
சினிமா செய்திகள்

தமிழுக்கு வரும் புதிய தயாரிப்பாளர் – தி கிரேட் இண்டியன் கிச்சனுக்குப் பெரும்விலை

மலையாளத்தில் பெரிதாகப் பேசப்பட்ட ”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.தமிழிலும் இதே பெயரில் வெளியிடவிருக்கிறார்கள். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள்?
சினிமா செய்திகள்

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழாக்கத்துக்கு இந்தப்பெயரா?

கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கும் உரிமையை இயக்குநர் ஆர்.கண்ணன் வாங்கினார். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி
செய்திக் குறிப்புகள்

தமிழில் உருவாகிறது புகழ்பெற்ற மலையாளப்படம்

அண்மையில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளைக் கிளப்பிய மலையாளப் படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுடச் சுட தமிழில் உருவாகிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் இப்படத்தினைத் தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’,
சினிமா செய்திகள்

மீண்டும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம்

சந்தானம் இப்போது ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ்ஜெயராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அப்படத்துக்கு சபாபதி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. திருச்சி,கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அப்படத்தின்
செய்திக் குறிப்புகள்

வடிவேலுவுக்கு இம்சை அரசன் சந்தானத்துக்கு பிஸ்கோத் – இயக்குநர் உறுதி

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றனவாம். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன்
செய்திக் குறிப்புகள்

தனித்துவமும் சவாலான வேடங்களும் அவர் பலம் – அதர்வாவைப் புகழும் இயக்குநர்

குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் இயக்குநர் ஆர்.கண்ணனின் திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து சற்று விடுபட்டு குடும்ப கூறுகளுடன் கூடிய அழகான, புத்துணர்ச்சியூட்டும் காதல்
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் புதிய படம் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்.கண்ணன் இயக்கும் அந்தப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். ‘தில்லுக்கு துட்டு 2’ வெற்றிக்குப் பின் சந்தானம் நடிக்கும் படம் என்பதால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. இயக்குநர் ஆர்.கண்ணனின் முதல் படமான ‘ஜெயம் கொண்டான் படத்திலிருந்து அவருடன் பயணித்து வருகிறார்
விமர்சனம்

பூமராங் – திரைப்பட விமர்சனம்

விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றிய பெருமைகளையும் தற்காலத்தில் அவர்கள் படும் இன்னல்களையும் பேசுகிற படங்கள் நிறைய வரத்தொடங்கியிருக்கின்றன. சிக்கல்களை மட்டும் சொல்லாமல் அதற்கு ஒரு தீர்வையும் சொல்ல வந்திருக்கிறது பூமராங். கால்பந்து விளையாட்டு வீரரான சிவா, தீ விபத்தொன்றில் சிக்குகிறார்.அவர் முகம் முழுக்க எரிந்து போய்விட, முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய முகம்
Uncategorized செய்திக் குறிப்புகள்

பிரச்சார தொனி இல்லாமல் நல்ல கருத்து சொல்லும் படம் – பூமராங் பற்றி அதர்வா பெருமிதம்

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில்,இயக்குநர் ஆர்.கண்ணன்,