தமிழகத்தில் தொலைக்காட்சிகளில் முதலிடம் வகிப்பது சன் தொலைக்காட்சி. அண்மைக்காலமாக அந்த முதலிடத்துக்குச் சோதனை வந்திருக்கிறதாம். அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி மிக நெருக்கமாக வந்துவிட்டதாம். எடுத்துக்காட்டாக சன் தொலைக்காட்சி 1100 என்கிற எண்ணில் இருந்தால் அடுத்த இடத்தில் இருக்கும்












