September 23, 2026
Home Posts tagged Producers
சினிமா செய்திகள்

பிவிஆர் நிறுவனத்தின் அட்டூழியம் – விநியோகஸ்தர்கள் போர்க்குரல்

தமிழ்நாட்டில் தனித் திரையரங்குகள் ஒவ்வொன்றாகக் குறைந்து பல்திரை அரங்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.இன்னும் கொஞ்ச காலத்தில் தனித் திரையரங்குகளே இல்லை எனும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். பல்திரை அரங்குகளை இந்தியா முழுவதும் நிறுவி இந்தியத் திரையுலகில் கோலோச்சும் நிறுவனமாக பிவிஆர் நிறுவனம்
சினிமா செய்திகள்

திரையரங்கு உரிமையாளர்கள் முடிவுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எதிர்ப்பு

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளீயான இரண்டு வாரங்களில் இணைய ஒளிபரப்பு உரிமை கொடுத்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. அதனால், ஒரு படம் வெளியாகும் போதே, சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய படங்கள் 50 நாட்கள் வரையிலும் இணையத்துக்குக் கொடுக்கமாட்டோம் என்கிற உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால்தான் படங்கள் திரையிடப்படும் என்றும்
Uncategorized செய்திக் குறிப்புகள்

உலகமெங்கும் இல்லாத கொடுமை இந்தியாவில் மட்டும் நீடிப்பதா? – டி.ராஜேந்தர் வேதனை

திரைப்படங்கள் வெளீயீட்டில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை அத்தொகையைக் கட்டி வந்த தயாரிப்பாளர்கள், இனிமேல் நாங்கள் கட்டமாட்டோம் அது திரையரங்குக்காரர்கள் பொறுப்பு என்கின்றனர். இதை திரையரங்கினர் ஏற்கவில்லை. இந்நிலையில், சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2019 ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை இரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த
சினிமா செய்திகள் நடிகர்

சினிமா ஸ்டிரைக்கை முடிக்க விஷால் நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தை என்ன ஆனது தெரியுமா?

தமிழ்த்திரையுலகின் வேலை நிறுத்தம் தொடர்வதால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நெருக்கடி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் விஷால். வேலைநிறுத்தம் தொடங்கியபின் முதன்