February 10, 2026
Home Posts tagged Prince
விமர்சனம்

பிரின்ஸ் – திரைப்பட விமர்சனம்

சொந்தச் சாதியைச் சேர்ந்த சொந்தத் தங்கை மகனைக் கல்யாணம் செய்ததால் மகளிடம் பேசாமல் இருக்கிறார் அப்பா சத்யராஜ். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், சாதி, மதம் மட்டுமின்றி நாடும் கடந்து இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார். சந்தோசமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சத்யராஜ் அதைக் கடுமையாக எதிர்க்கிறார். 
சினிமா செய்திகள்

சவாலான புதுமுயற்சி பிரின்ஸ் படம் இதில் ஈடுபடக் காரணமென்ன? – சிவகார்த்திகேயன் விளக்கம்

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘பிரின்ஸ்’ திரைப்படம். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அக்டோபர் 17 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன்பாபு, அருண்விஸ்வா, தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கும் மதுரை
சினிமா செய்திகள்

பிரின்ஸ் படம் 4 மணிக் காட்சி வேண்டாமென்ற சிவகார்த்திகேயன். ஏன்?

இவ்வாண்டு தீபாவளிப்பண்டிகை அக்டோபர் 24 திங்கட்கிழமையன்று வருகிறது. அதையொட்டி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 21 வெள்ளிக்கிழமையே வெளியாகவுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள்
சினிமா செய்திகள்

காஷ்மீர் செல்கிறார் சிவகார்த்திகேயன்

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். இப்படம் தீபாவளிப்பண்டிகையையொட்டி அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது. இம்மாத இறுதிக்குள் இப்படத்தின்
சினிமா செய்திகள்

பிரின்ஸ் பட முன்னோட்ட விழா – விவரங்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை அவருக்கு ஜோடியாக
சினிமா செய்திகள்

பிரின்ஸ் பட வெளியீட்டுத் தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.எஸ்கே 20 என்று சொல்லித் தொடங்கப்பட்ட இந்தப்படத்துக்கு பிரின்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட
சினிமா செய்திகள்

பிரின்ஸ் படத்தைக் கைப்பற்றியது விஜய் தொலைக்காட்சி – தொகை இதுதான்

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட வெளியீட்டுத் தேதி மாற்றம்?

சிவகார்த்திகேயன் இப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.எஸ்கே 20 என்று சொல்லித் தொடங்கப்பட்ட இந்தப்படத்துக்கு பிரின்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட