Home Posts tagged Premkumar
சினிமா செய்திகள்

பிரேம்குமார் பகத்பாசில் பட சர்ச்சை – உண்மையா?

விஜய்சேதுபதி,த்ரிஷா நடித்த 96,கார்த்தி,அரவிந்தசாமி நடித்த மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் அடுத்தபடத்தில் நாயகனாக நடிக்கிறார் பகத் பாசில். மே 17 ஆம் தேதி இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 32 ஆவது படம்.
விமர்சனம்

வீரவணக்கம் – திரைப்பட விமர்சனம்

1940 முதல் 46 வரையிலான காலகட்டம் வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம். அதே காலகட்டத்தில் கொத்தடிமைகளாக கொடூரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளரகளை மீட்க பொதுவுடைமைக் கட்சிகள் போராடிக்கொண்டிருந்தன. அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி வெளியாகியிருக்கும் படம் வீரவணக்கம். அந்தக் காலகட்டத்தில் பெரும் புரட்சிக்காரராக இருந்த
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் 96 பாகம் 2 கைவிடப்பட்டுவிட்டது

2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 96. விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த அப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார்.மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
சினிமா செய்திகள்

96 படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குகிறது – விவரம்

விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் 2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியானது.ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார், அப்படத்தின் மூலம் இயக்குநரானார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
செய்திக் குறிப்புகள்

மெய்யழகன் செய்த மாயம் – கார்த்தி ஶ்ரீதிவ்யா கண்ணீர்

கார்த்தி, அர்விந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்
செய்திக் குறிப்புகள்

பிரேம்குமார் என்னை வைச்சு செஞ்சிட்டார் – மெய்யுரைத்த கார்த்தி

விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி ஆகிய இருவரும் முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31 சனிக்கிழமை மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள்
செய்திக் குறிப்புகள்

பொதுமேடையில் கட்டித் தழுவிய விஜய்சேதுபதி த்ரிஷா

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று (பிப்ரவரி 4,2019) நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி.பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன்,
விமர்சனம்

எழுமின் – திரைப்பட விமர்சனம்

நிஜ வாழ்வில் நடக்கவே நடக்காத சாகசங்களைக் கதாநாயகர்கள் திரையில் நிகழ்த்தும்போது பார்த்து கைதட்டி ரசிக்கிறோம். இந்தப்படத்தில் அனைவரும் செய்யக்கூடிய செய்யவேண்டிய நல்ல விசயத்தை நயம்படச் சொல்லியிருக்கிறார்கள். பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கீர்த்திகா, தீபிகா ஆகிய ஆறு சிறியோர்தான் இப்படத்தின் நாயகர்கள். அறுவரும் பள்ளியில் படித்துக்கொண்டே தற்காப்புக்கலைகளிலும் ஆர்வமாக