இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன்பிரின்ஸ் துருவ் சர்ஜா,சஞ்சய்தத், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் கேடி தி டெவில் ( KD The Devil ). இப்படத்தில், ரீஷ்மா நாயகியாக நடித்துள்ளார். சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், நோரா ஃபதேஹி
கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இரண்டுநாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது கார்த்தி, நலன்குமாரசாமி இயக்கும் புதியபடத்தில் நடித்திருக்கிறார்.ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவர் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இந்த வாரம்
கார்த்தி நடித்துள்ள பொன்னியின்செல்வன் 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜப்பான் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இதற்கடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கார்த்தி.













