Home Posts tagged Praveen
விமர்சனம்

தி ஸ்மைல் மேன் – திரைப்பட விமர்சனம்

ஒரு காவல்துறை அதிகாரி,சைக்கோ என்று சொல்லப்படும் தொடர் கொலைகள் செய்யும் மன்நோயாளியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்று சொன்னால் அது சாதாரணமாகிவிடும்.கொலையாளியைக் கண்டுபிடிக்கும் அதிகாரிக்கு வித்தியாசமான நோய் இருக்கிறது அது அல்சைமர் என்று சொல்லப்படும் ஞாபகமறதி நோய்.அந்தப் பாதிப்பு
செய்திக் குறிப்புகள்

சென்னையில் நாகார்ஜுனா – விக்ரம் கார்த்தி ஆகியோருக்கு வாழ்த்து

நாகர்ஜுனா, சோனல்செளகான் உள்ளிட்டோர் நடிப்பில் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரட்சன் – தி கோஸ்ட். அக்டோபர் 5 அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அச்சந்திப்பில் எழுத்தாளர் அசோக் பேசும்போது,…… இப்படத்தைத் தமிழில் மொழி பெயர்த்தது நான் தான். முதலில் இந்த வாய்ப்பு கிடைத்ததும் பயம் இருந்தது. ஆனால், போன பிறகு சந்தோசமாக
விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையம் – திரைப்பட விமர்சனம்

1990 களில் கோவை மாவட்டம் போத்தனூர் தபால் நிலையத்தில் நடக்கும் கதை. அதனால் போத்தனூர் தபால் நிலையம் என்றே பெயர் வைத்துவிட்டார்கள். அந்த தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் அதன் அதிகாரி. போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது. நேர்மையான அந்த அதிகாரி துடித்துப் போகிறார்.அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச்