சுந்தரபாண்டியன்,இது கதிர்வேலன் காதல்,சத்ரியன்,கொம்பு வெச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடர் ஆகியனவற்றை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இப்போது இயக்கியிருக்கும் படம் ‘றெக்கை முளைத்தேன்’. சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கிராமத்து நட்பு,இது கதிர்வேலன் காதல்












