Home Posts tagged Poojasri
விமர்சனம்

தவம் – திரைப்பட விமர்சனம்

சென்னை மாநகரத்தில் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கும் கதாநாயகி பூஜாஸ்ரீ, தன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம் சொல்லி தவிர்த்து வருகிறார்.  அதற்குக் காரணம் ஒரு கிராமத்து இளைஞனான நாயகன் வசி. அவர் மீதான அதீத காதல் காரணமாகவே நாயகி திருமணத்தைத் தவிர்க்கிறார். இந்தக்காதல்