சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகி வெளியான படம் ஒளடதம்.அந்தப்படம் மூலம், தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் நேதாஜி பிரபு. அந்தப் படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார்
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யாபாண்டியன். அண்மையில் இவர் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவரே எதிர்பாராத அளவு அந்தப் புகைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதனால் உடனடியாகச் சில புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு அவர் தன்னுடைய ட்விட்டர்













