ஜூலை 29 அன்று, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் பகுதி விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து பங்குபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சேலம் பகுதியில் திரைப்படங்கள் வெளியிடும் போது ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களைத்












