அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தைச் சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, இரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி
தமிழ்த்திரைத்துறையில் வெளீப்படையாகச் சாதியச்சிக்கல்களைப் பெசுகிற படங்கள் வெளியாவது மிகவும் குறைவு. சாதியச்சிக்கல்களைப் பேசுகிற படங்களிலும் ஆதிக்கசாதி குறியீடாகத்தான் காட்டப்படும். அந்தப் படங்களிலும் இடைநிலைச் சாதியினர்தான் வில்லன்களாகக் காட்டப்படுவார்கள். ஆனால் முதன்முறையாக மிகவும் துணிச்சலாக, நோய்நாடி நோய்முதல் நாடி எனும் குறளுக்கு ஏற்ப இந்தப்படத்தில் முதன்மை வில்லனை













