Home Posts tagged Nayathara
சினிமா செய்திகள்

நயன்தாரா பெயர் முதலிலா? கொதித்த அதர்வா கோபத்தில் தயாரிப்பாளர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா அதர்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இமைக்கா நொடிகள். இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா ஜூன் 27 அன்று நடைபெற்றது. விழாவுக்கு நயன்தாராவும் வரவில்லை, அதர்வாவும் வரவில்லை. நயன்தாராவைப் பொறுத்தவரை, படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே படத்தின் நிகழ்ச்சிகளில்