Home Posts tagged Nasser (Page 2)
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்குப் புது வரவு நண்பன் – அசத்தலான தொடக்கவிழா

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில்
செய்திக் குறிப்புகள்

பிறமொழி நடிகர்கள் சிக்கல் – நடிகர் நாசர் விளக்கம்

தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்க்கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்கத் (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.* அவர் கூறியுள்ளதாவது…… மற்ற திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஒரு செய்தி
விமர்சனம்

கணம் – திரைப்பட விமர்சனம்

கணம் அம்மா பாசத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படம். இசைக்கலைஞர் ஷர்வானந்த், வீட்டுத்தரகர் ரமேஷ் திலக், திருமணத்துக்குத் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சதீஷ். பள்ளியிலிருந்தே இணைபிரியா நண்ர்களான இவர்கள் மூவருக்கும், தனித்தனியே தேவைகளும் ஆசைகளும் உண்டு. ஆனால், அவற்றை அடைய முடியாத வாழக்கை. இந்தச் சூழலில் காலம் கடக்கும்
செய்திக் குறிப்புகள்

கணம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு – தொகுப்பு

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில்
செய்திக் குறிப்புகள்

நடிகர் நாசர் குறித்த வதந்தியும் அவருடைய விளக்கமும்

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.   பொதுவாகவே நாசர், பெரிய படங்கள்,
Uncategorized சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகுக்கு ஒன்றரை கோடி நிதி வழங்கினார் சூர்யா

சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டெயின்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்,நேரடியாக இணையம் வழியாக 2020 அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கவிருப்பதாக சூர்யா