ஏப்ரல் 26,2026 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் வருவாய்ப் பகிர்வு முறையில் வரும் நடிகர்களின் படங்களை மட்டுமே தயாரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் மே 2 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் செய்யவும் தீர்மானம்
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது தமிழ்த் திரையுலகிலும் எதிரொலித்திருக்கிறது. உடனே களமிறங்கிய நடிகர் சங்கம் இன்று கூடி சில முடிவுகளை எடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்புக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர வடிவேலு. சுமார் 2 வருடங்களாகத் திரையுலகிருந்து விலகியே இருக்கிறார். ஆனால், இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டாகி வருகிறார். இவரும், சிங்கமுத்துவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கு நிலுவையில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப் போராட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி,















