Home Posts tagged Muthuraj
விமர்சனம்

இந்தியன் 2 – திரைப்பட விமர்சனம்

இலஞ்சம் வாங்கினாலும் குத்துவேன் இலஞ்சம் கொடுத்தாலும் குத்துவேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றவர் இந்தியன் தாத்தா.இந்தியன் முதல் பாகத்தின் இறுதிக்காட்சி இது. இப்போது வந்திருக்கும் இரண்டாம் பாகத்தில்,சமூக வலைதளங்கள் மூலம் கம்பேக் இந்தியன் என்று பலர் அவரை
செய்திக் குறிப்புகள்

இளையராஜா படத்துக்கு இசையமைப்பது யார்? -வெளிப்படுத்தினார் வெற்றிமாறன்

தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா திரைப்படத்தை ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
Uncategorized சினிமா செய்திகள்

அட்லி ஷாருக்கான் படத்தில் இணைந்த அனிருத் – தமிழ்க்கலைஞர்கள் உருவாக்கும் இந்திப்படம்

2019 அக்டோபர் 25 அன்று வெளியான படம் பிகில். அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதற்கடுத்து இயக்குநர் அட்லி, இந்தியில் பெரிய நடிகராக இருக்கும் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.
சினிமா செய்திகள்

வேலைக்காரன் படத்துக்கு ஐந்து விருதுகள்

24 ஏஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2017 டிசம்பர் 22 ஆம் நாள் வெளியான திரைப்படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, விஜய்வசந்த் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார். நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்று பரவலான பாராட்டைப் பெற்ற அந்தப் படத்துக்கு ஐந்து விருதுகள் கிடைத்திருக்கின்றன. அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டெக்கோஃபெஸ் 2018