Home Posts tagged Muthiah Muralidharan
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்குப் பதிலாக ஆங்கில நடிகர் – மீண்டும் தொடங்கும் சர்ச்சைப்படம்

இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல் செய்துவருபவர். முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையைத் திரைப்படமாக எடுக்கத்திட்டமிட்டனர்.அந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார்.அந்தப்படத்துக்கு ‘800’ என
செய்திக் குறிப்புகள்

முதன்முறையாக பல மொழிகளில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முத்தையா முரளிதரன் ஆக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் கூறுவதாவது,,, உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும்