Home Posts tagged Mu.Kasiviswanathan
சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறது மொழி – சார்ந்தோர் மகிழ்ச்சி

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மொழி. ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம்.எசு.பாசுகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு கே.வி.குகன், இசை வித்யாசாகர்.
விமர்சனம்

ஆலன் – திரைப்பட விமர்சனம்

ஆலன் என்றால் சிவன் என்று பொருள்.இப்பெயரை வைத்துக் கொண்டு எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ..அதுவே ஆன்மிகம் என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.சிவா.படத்தின் நாயகன் எழுத்தாளர் அவர் எழுதும் புத்தகத்தின் பெயர் ஆலன். சிறுவயதில் பெற்றோரை இழக்கும் கதாநாயகன் உறவினர்களின் சூழ்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்.அதனால் அமைதி வேண்டி காசிக்குச் செல்கிறார்.அங்கு அவரால்
செய்திக் குறிப்புகள்

மனிதகுலத்தின் சுயநலம் – வெளிப்படுத்தும் மலை

அறிமுக இயக்குநர் ஐ.பி.முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மலை. லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கணேஷ்மூர்த்தி மற்றும் சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில்,யோகிபாபு,லக்‌ஷ்மி மேனன், காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு
விமர்சனம்

ஆலகாலம் – திரைப்பட விமர்சனம்

முதலில் கொண்டாட்டமாக அறிமுகமாகி பின்பு திண்டாட்டமாகி வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளும் மதுப்பழக்கம் குறித்த அபாயத்தைச் சொல்லும் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சரியான பெயரோடு வந்திருக்கும் படம் ஆலகாலம். குக்கிராமத்து ஏழை மக்களுக்கும் நம் மகன் நகரத்தில் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும்.அப்படிப் படிக்க வைப்பதற்காக அவர்கள்
விமர்சனம்

நெடுநல்வாடை – திரைப்பட விமர்சனம்

அப்பன் சொத்தில் மகளுக்கும் பங்குண்டு என்று சட்டம் இருந்தாலும் சமூகத்தில் அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் நாட்டில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு இரத்தமும் சதையுமாக ஒரு வாழ்வைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் செல்வகண்ணன். ஒரு மகன் ஒரு மகள் கொண்ட குடும்பத்தலைவர் பூஇராமு. மனைவியை இழந்தவர். தம் விருப்பத்தை மீறி