ஜெயம்ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் கோமாளி. புது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப்படத்தை ஐசரிகணேஷ் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு முன், திருச்சி பகுதி திரையரங்க உரிமையாளர்கள் கோமாளி படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். கோமாளி படத்தை வாங்கி
சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப்படம் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை
மிஸ்டர் லோக்கல் – முன்னோட்டம் சிவகார்த்திகேயன் நயன்தாரா எம்.ராஜேஷ் சதீஷ் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று திடீரென் இப்படம் மே 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த அற்விப்பை வெளியிட்டிருக்கிறது. ஏன் இந்தத் தள்ளிவைப்பு? என்பது குறித்து
#KalakkaluMrLocalu Lyric Video | #MrLocal is an upcoming Indian Tamil comedy film written and directed by M. Rajesh. The film stars #Sivakarthikeyan and #Nayanthara in the lead roles, marking their second collaboration after Velaikkaran. Produced by K E Gnanavel Raja under his banner Studio Green. The film features music composed by #HiphopTamizha and cinematography by
சிவகார்த்திகேயன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏபரல் மாதம் தொடங்கிய பிறகும் அப்படம் வெளியீடு குறித்தும் பாடல்கள் வெளியீடு குறித்தும் எந்தத் தகவலும் வரவில்லை. அதேசமயம், அப்படத்தில் இடம்பெறவேண்டிய ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்று
#MrLocalTeaser | Mr.Local is an upcoming Indian Tamil comedy film written and directed by M. Rajesh. The film stars #Sivakarthikeyan and #Nayanthara in the lead roles, marking their second collaboration after Velaikkaran. Produced by K E Gnanavel Raja under his banner Studio Green. The film features music composed by #HiphopTamizha and cinematography by Dinesh Krishnan.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மெரினா சிவகார்த்திகேயன் நடித்த முதல்படம். அடுத்தமாதமே அதாவது மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது. இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அடுத்த
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தயாராகியிருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை இன்று (பிப்ரவரி 2,2019) மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்தப்படத்துக்கு முதலில் ஜித்து ஜில்லாடி என்று பெயர்