Home Posts tagged MookuthiAmman
சினிமா செய்திகள்

நயன்தாராவின் புதிய படம் அறிவிப்பு – ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிறார்

நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.  இவ்வாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி 22 ஆம் வெளியான அப்படம் வெற்றி பெற்றது.  ஆனால் இதுவரை அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.   இன்று மாலை (நவம்பர் 10) தன்னுடைய அடுத்த படம்