பெண்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பாலியல் சிக்கல்கள அதன் விளைவுகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் படங்கள் வரிசையில் சேரும் படம் அரியவன். அறிமுக நாயகன் இஷான் கபடி வீரராக இருப்பது அவர் செய்யும் செயல்களுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. சண்டைக்காட்சிகளை நன்றாகச்
எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் ஆர்ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்”. மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை















