Home Posts tagged Mirchi Shiva
செய்திக் குறிப்புகள்

நிறைவான மகிழ்ச்சியான பயணம் இந்தப்படம் – இயக்குநர் இராம் நெகிழ்ச்சி

இராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது.ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இதன் நன்றி தெரிவிக்கும் விழா ஜூலை 8 அன்று
விமர்சனம்

பறந்து போ – திரைப்பட விமர்சனம்

இறுதி இலக்கன்று பயணமே வாழ்க்கை என்பார்கள்.அதைத் தன் எல்லாப்படங்களிலும் ஏதோவொரு வகையில் வைத்துவிடும் இயக்குநர் ராம், இந்தப்படத்திலும் ஒரு பயணத்தில், வாழ்வின் இன்னொரு பக்கத்தை விரித்து அதை நாயகனும் பார்வையாளர்களும் உணரும் வண்ணம் கொடுத்திருக்கிறார். தம்மைவிட தம் குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்,வாழ்க்கை முழுதும் போராடினாலும் தன் குழந்தைகள் தம்மைப்போல் கஷ்டப்படாமல் வசதியாக
செய்திக் குறிப்புகள்

தங்கமீன்கள் மகளுக்காக பறந்து போ மகனுக்காக – இயக்குநர் ராமுக்கு பாராட்டு

ராம் இயக்கத்தில் சிவா,கிரேஸ் ஆண்டனி,மாஸ்டர் மிதுன் ரியான்,அஞ்சலி,அஜு வர்கீஸ்,விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம் பறந்து போ.ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படம் ஜூலை 4 அன்று வெளியாகிறது.இந்நிலையில் ஜூன் 26 அன்று இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  விழாவில் நடிகர்,
விமர்சனம்

சுமோ – திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் சுமோ.இந்தப்படத்தின் கதை, அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டு வீரரான சிவா, அலைச் சறுக்கு விளையாட கடலுக்குச் செல்லும் போது அங்கே ஒருவர் கரை ஒதுங்கிக் கிடக்கிறார். அவரை சிவா காப்பாற்றுகிறார். கரை ஒதுங்கிய நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அந்நாட்டில் அவர் மிகப்பெரிய சுமோ மல்யுத்த வீரர் என்பதும் சிவாவுக்குத் தெரிய வருகிறது.
விமர்சனம்

சூதுகவ்வும் 2 – திரைப்பட விமர்சனம்

2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி,அசோக்செல்வன்,பாபிசிம்கா,எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. இதை எஸ்.ஜே.அர்ஜுன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். முதல்பாகத்தின் இறுதியில்,அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்குப் பதிலாக கருணாகரன் அரசியலில் இறங்கியிருப்பார்.இந்த பாகத்தைத் தொடர அவரே மையமாக
சினிமா செய்திகள்

மிர்ச்சி சிவா பட டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு – படக்குழு மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் ஆகியோர்நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மா