Home Posts tagged MGR
செய்திக் குறிப்புகள்

எம்ஜிஆரையும் என்னையும் தவறாகச் சித்தரிப்பதா? – நடிகை லதா கோபம்

ஏப்ரல் 9 அன்று, சென்னை – கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் குறித்து, என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs) என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி. இதுகுறித்து எம்ஜிஆர் ரசிகர்கள் சமூக வலைதளத்தில்
சினிமா செய்திகள் நடிகை

எம்ஜிஆர் கதாநாயகியின் கன்னத்தைத் தடவினார் என்பதில் என்ன தப்பு? – வெடிக்கும் கஸ்தூரி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடந்த போது, என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs) என்ரு ஒரு ட்வீட் செய்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு, கிரிக்கெட் பௌலர் பந்தை தொடையில் தடவி பந்தை வீசுவதை கிண்டல் செய்யும் விதமாக மக்கள்திலகம்
சினிமா செய்திகள்

எம்ஜிஆர் கண்டெடுத்தார் சிவாஜி வளர்த்தார் ரஜினிக்கு புகழ்சேர்த்தார் – இயக்குநர் மகேந்திரனின் அற்புதங்கள்

இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “இண்டர்மீடியட்” படித்தார். அதன் பிறகு
செய்திக் குறிப்புகள்

சூர்யா, கார்த்தி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி பல அரிய தகவல்களை, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், நான் கண்ட எம்.ஜி.ஆர் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா எஆப்ரல் 14 அன்று நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, லதா, அம்பிகா, மயில்சாமி போன்ற மூத்த நடிகர்கள் மற்றும் வி.ஜி.சந்தோசம், ஏ.சி.சண்முகம் இதயக்கனி விஜயன்,வள்ளி நாயகம் உள்ளிட்ட பலர்
சினிமா செய்திகள் நடிகர்

சத்யராஜ் தெலுங்குப் படங்களில் நடிக்கக் காரணம் ஒரு புத்தகம்

உதவி இயக்குநர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சென்னை சாலிகிராமம், எண் 1, திலகர் தெருவில் எழுத்தாளர் அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகத்தை அமைத்திருக்கிறார். இதன் தொடக்கவிழா, ஏப்ரல் 14,2018 அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி எழுத்தாளர்
செய்திக் குறிப்புகள்

மீண்டும் வரலாறு படைத்த நாடோடிமன்னன்

1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை
சினிமா செய்திகள்

திரையுலகில் மணிவிழா கொண்டாடும் ஏவிஎம் சரவணன்

தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். இந்நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும், ஏவிஎம் சரவணன் அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன். இவர் 3-12-1939ல் பிறந்தார். தன்னுடைய 18 ஆவது வயதில் 9-4-58 ஆம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார். 9-4-2018 ஆம் நாளோடு 60 ஆண்டுகள் நிறைவடைந்தது.அவர் திரைத்துறையில் மணி விழா காணுகிறார்.