Home Posts tagged Mei
விமர்சனம்

மெய் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத்துறையில் நடக்கும் அதிர வைக்கும் அநியாயங்களைச் சொல்கிறது மெய். இருபொருள்படும் தலைப்பிலேயே அதை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன். நிஜத்தில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நாயகன் நிக்கிசுந்தரம். படத்திலும் அவர் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வருகிறார். வந்த இடத்தில்