Home Posts tagged Meera krishnan
விமர்சனம்

ஜீனியஸ் – திரைப்பட விமர்சனம்

பொழுதுபோக்கு வணிகம் ஆகியனவற்றைத் தாண்டி அதன்மூலம் வெகுமக்களுக்கு தமக்குத் தெரிந்த நல்லனவற்றைச் சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் சுசீந்திரன் எடுத்திருக்கும் படம்தான் ஜீனியஸ். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது மாறி காலை எழுந்தவுடன் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிப் போவதுதான் இன்றைய