Home Posts tagged Mathagam
செய்திக் குறிப்புகள்

அதர்வா குட்நைட் மணிகண்டன் மோதல் – மத்தகம் இணையத்தொடர்

நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் மத்தகம் என்கிற இணையத்தொடர் உருவாகியுள்ளது. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டுள்ளது. மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியைக் குறிக்கும் சொல். யானை தன் தும்பிக்கை இணைந்த